Saturday, May 13, 2017

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்; ’கிரேடு’ முறை வெளியீடு முழு விபரம்

சென்னை: இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகளில் ’ரேங்கிங்’ முறை கிடையாது’ என்றும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.சி.,) வெளியிடும் கிரேடு முறையில் முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி வெளியிடப்பட்ட ’கிரேடு’ முறை விவரம்:


மொத்த மதிப்பெண்மாணவர்கள்மாணவியர்திருநங்கைமொத்தம்சதவீதம்
’ஏ’ கிரேடு (1180 மேல்)330 84101,1710.13%
’பி’ கிரேடு (1151-1180)4,1338,150012,2831.38%
’சி’ கிரேடு (1126-1150)5,3739,433014,8061.66%
’டி’ கிரேடு (1101-1125)6,55311,197017,7501.99%
’இ’ கிரேடு (1001-1100)36,57559,331095,90610.74%
’எப்’ கிரேடு (901-1000)55,52981,32001,36,84915.32%
’ஜி’ கிரேடு (801-0900)71,84192,64801,64,48918.41%
’எச்’ கிரேடு (701-0800)80,33388,73701,69,07018.93%
’ஐ’ கிரேடு (700ம் கீழ்)1,54,6641,26,27312,80,93831.45%
மொத்தம்4,15,3314,77,93018,93,262100%

Popular Feed

Recent Story

Featured News