Wednesday, May 24, 2017

எந்த பெயரில் விழா காெண்டாடலாம்

1 ம் வருடம் -காகித விழா
2 ம் வருடம் -பருத்தி விழா
3 ம் வருடம் -தாேல்விழா
4 ம் வருடம் -மலர் மற்றும் பழ விழா
5 ம் வருடம் -மலர்விழா
6 ம் வருடம் -சர்க்கரை கற்கண்டு இனிப்பு விழா
7 ம் வருடம் -கம்பளி செ ம்புவிழா
8 ம் வருடம் -வெண்கலவிழா
9 ம் வருடம் -மண்கலசவிழா
10 ம் வருடம் -தகரம் அலுமினிய விழா
11 ம் வருடம் -எஃகுவிழா
12 ம் வருடம் -லினன்விழா
13 ம் வருடம் -பின்னல் விழா
14 ம் வருடம் -தந்தவிழா
15 ம் வருடம் -படிக விழா
20 ம் வருடம் -பீங்கான் விழா
25 ம் வருடம் -வெள்ளிவிழா
30 ம் வருடம் -முத்துவிழா
40 ம் வருடம் -மாணிக்கவிழா
50 ம் வருடம் -பாென்விழா
*60 ம் வருடம் -வைரவிழா*
75 ம் வருடம் -பவள விழா
100 ம் வருடம் -நூற்றாண்டுவிழா

Popular Feed

Recent Story

Featured News