தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்களுக்கான 2017-18ஆண்டு செயல்திட்டம் (ஜூன் 2017 முதல் மே 2018 வரை) வெளியீடு. - தமிழ்க்கடல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, June 15, 2017

தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்களுக்கான 2017-18ஆண்டு செயல்திட்டம் (ஜூன் 2017 முதல் மே 2018 வரை) வெளியீடு.


பள்ளி வேலை / விடுமுறை நாள்கள் குறித்த  நாள்குறிப்பு வெளியாகியுள்ளது.

 தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாள்கள் 210 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

 ஆனால் மீதமுள்ள நாள்களுக்கு  ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் முழுவதும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

மே மாதம் மாணவர் சேர்க்கைகான செயல்பாடுகளைச் செய்யவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad