Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள 277 இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர், இளநிலை வரைவு அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர், தட்டச்சர், சர்வேயர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 277
பணி - காலியிடங்கள் விவரம்:
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.500ம், மற்ற பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் நாளை (10.06.2017) முதல் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2017
எழுத்துத் தேர்வு: ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் அச்சங்களுக்குwww.tnhbrecruitment.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

- Assistant Engineer (AE) - 25 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700
- Surveyor - 19 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
- Junior Drafting Officer (JDO) - 19 சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
- Technical Assistant - 76 சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800
- Junior Assistant - 126 சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
- Typist - 12 சம்பளம்: மாதம் ரூ.5,400 - 20,200 + தர ஊதியம் ரூ.2,800