Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 10, 2017

பெல்(Bel-India)நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் காசியாபாத் பிரிவில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் (நிதியியல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 09
பணி: Junior Assistant 'Finance'/ WG - IV
சம்பளம்: மாதம் ரூ.8740 - 22,150 + இதர சலுகைகள்.
பணியிடம்: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்
தகுதி: பி.காம் முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குதல் குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.05.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய Click Here

Popular Feed

Recent Story

Featured News