Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 8, 2017

சூரியனை விட வெப்பமான கிரகம் கண்டுபிடிப்பு!!!

அமெரிக்காவின் கொலம்பசில் உள்ள ஓகியோ பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான குழு, கிரகங்கள் குறித்த ஆய்வை 2016, மே மாதம் முதல் மேற்கொண்டு வருகிறது.

அவர்கள் கண்டறிந்த ஆய்வின் முடிவுகள் அங்குள்ள அறிவியல்
பத்திரிக்கையில் வெளியாகியுள்ளன. அதில், மிக சூடான பெரிய வாயு கிரகம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 'கெல்ட் 9 பி' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த கிரகம், சூரியனை விட இரு மடங்கு பெரியது மற்றும் சூடானது. அதன் பகல்நேர வெப்பநிலை 4,300 டிகிரி செல்சியஸ். கெல்ட் வகை டெலஸ்கோப் மூலமே அதை காணமுடியும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்