Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 7, 2017

பள்ளியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள்.

  • ஆசிரியர் வருகைப் பதிவேடு
  • மாணவர் வருகைப் பதிவேடு
  • மாணவர் சேர்க்கை நீக்கல்பதிவேடு
  • சேர்க்கை விண்ணப்பங்கள் தொகுப்பு
  • பதிவுத்தாட்கள் உண்மை நகல்
  • அளவைப் பதிவேட
  • நிறுவனப்பதிவேடு
  • பள்ளி தளவாடச் சாமான்கள் பதிவேடு
  • தணிக்கைப் பதிவேடு
  • பார்வையாளர் பதிவேடு
  • பள்ளி விவரப் பதிவேடு (school profile
  • ஊதியப்பட்டியல் பதிவேடு
  • ஊதிய செல்லுப் பட்டியல் பதிவேடு
  • மதிப்பெண் பதிவேடு
  • தேக்கப் பட்டியல்
  • வருகைப்பட்டியல்
  • மாதாந்தர அறிக்கை தொகுப்பு பதிவேடு
  • வரத்தவறியவர் பதிவேட
  • சிறுபான்மை மொழி பேசுவோர் பதிவேடு
  • மாணவர் தினசரி வருகைச்சுருக்கம்
  • மக்கள் தொகை கணக்குப் பதிவேடு
  • சுற்றறிக்கைப் பதிவேடு
  • பொறுப்பு ஏற்புப் பதிவேடு
  • தலைமையாசிரியர் கூட்ட விவரப் பதிவேடு
  • தற்செயல் விடுப்பு
  • 26.மருத்துவ விடுப்பு மற்றும் ஈட்டிய விடுப்பு பதிவேடு
  • தலைமையாசிரியர் கண்காணிப்பு பதிவேடு
  • ஆதிதிராவிட மாணவியர் ஊக்கத்தொகை வழங்கும் பதிவேடு
  • வாசிப்புத்திறன் பதிவேடு
  • அஞ்சல் பதிவேடு
  • தொலைக்காட்சி, வானொலி வகுப்புப் பதிவேடு
  • அறிவியல் உபகரணங்கள் இருப்புப் பதிவேடு
  • கணினி ,மடிக்கணினி இருப்புப் பதிவேடு
  • Inspire விருது பதிவேடு
  • கிராமக்கல்விக்குழு பதிவேடு
  • பெற்றார் ஆசிரியர் கழக்க்கூட்டப்பதிவேடு
  • அன்னையர் குழு பதிவேடு
  • பள்ளி மேலாண்மைக் குழு பதிவேடு
  • மன்றப் பதிவேடுகள்
  • a.தமிழ் இலக்கிய மன்றப் பதிவேடு
  • b.கணித மன்றம்
  • c.அறிவியல் மன்றம்
  • d.செஞ்சிலுவைச் சங்கம்
  • e.சுற்றுச்சூழல் மன்றம்
  • கால அட்டவணை
  • வகுப்பு வாரியான பாடவேளை பணிமுடிப்பு பதிவேடு (work done)
  • சாதிச்சான்றிதழ் வழங்கிய பதிவேடு
  • பாடத்திட்டம் ,கால அட்டவணையுடன்
  • பிறப்புச் சான்றிதழ் பதிவேடு
  • பள்ளி சுகாதாரக் குழு பதிவேடு (school health club )
  • S.S.A பொருட்கள் இருப்புப் பதிவேடு
  • S.S.A வரவு செலவுப் பதிவேடு
  • வங்கி கணக்குப் புத்தகம்
  • பள்ளி மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் வரவு செலவு இரசீது பதிவேடு
  • E.E.R பதிவேடு
  • S.S.A பார்வையாளர் பதிவேடு
  • 5நலத்திட்டப் பதிவேடுகள்
  • 1.விலையில்லா பாடநூல்கள் வழங்கிய பதிவேடு
  • 2.விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய பதிவேடு
  • 3.விலையில்லா புத்தகப்பை வழங்கிய பதிவேடு
  • 4.விலையில்லா சீருடை வழங்கிய பதிவேடு
  • 5.மதிய உணவுத் திட்டம் பயனடைவோர் பதிவேடு
  • 6.விலையில்லா காலனி வழங்கிய பதிவேடு
  • 7.விலையில்லா பயணச்சீட்டு பயனடைவோர் பதிவேடு
  • 8.விலையில்லா வண்ணப் பென்சில்கள் வழங்கிய பதிவேடு
  • 9.விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்கிய பதிவேடு
  • 10.விலையில்லா புவியியல் வரைபட நூல் வழங்கிய பதிவேடு
  • 11.வருவாய் ஈட்டும் தாய் தந்தையரை இழந்த குழந்தைக்கு கல்விஉதவித்தொகை பதிவேடு
கல்வி, உடல்நலம், வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் - தமிழ்க்கடல் வாட்ஸ்ஆப் சேனலில் பெற : இதனைத் தொட்டு இணைந்து கொள்ளவும்