Join THAMIZHKADAL WhatsApp Groups
தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ), கடற்படை அகாடமியில் (என்ஏ) நிரப்பப்பட உள்ள 390 பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 390
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி - காலியிடங்கள் விவரம்:
1. For Indian Army - 208
2. For Indian Navy - 55
For Indian Air Force - 72
Naval Academy (10+2 Cadet Entry Scheme) - 55
தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்தகான கடைசி தேதி: 30.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய Click Here