- அறவியல் திறனாய்வு - Moralistic Criticism
- பெண்ணியத் திறனாய்வு - Feminist Criticism
- அமைப்பியல் திறனாய்வு - Structuralist Criticism
- பின் அமைப்பியத் திறனாய்வு - Post-Structuralist Criticism
- பின்நவீனத்துவத் திறனாய்வு - Post-Modernist Criticism
- நவீனத்துவத் திறனாய்வு - Modernist Criticism
- வடிவவியத் திறனாய்வு - Formalist Criticism
- மார்க்சியத் திறனாய்வு - Marxist Criticism
- கட்டுடைப்பியத் திறனாய்வு - Deconstructionist Criticism
- யதார்த்தவியத் திறனாய்வு - Realism ?
- வரலாற்றியல் திறனாய்வு - Historical Criticism
- புது வரலாற்றியல் திறனாய்வு - New Historical Criticism
- சமூகவியல் திறனாய்வு - Sociological Criticism
- மொழியியல் திறனாய்வு - Linguistic Criticism
- ஒப்பீட்டுத் திறனாய்வு - Comparative Criticism
- உளப்பகுப்பாய்வுத் திறனாய்வு - Psychoanalytic Criticism
- தொல்படிமவியல் திறனாய்வு - Archetypal Criticism
- எடுத்துரைப்பியல் திறனாய்வு - Narrative Criticism
- அறிவுறுத்தல் திறனாய்வு - Didactic Criticism
- பின்காலனித்துவத் திறனாய்வு - Post-Colonialist Criticism
- புனைவியல் திறனாய்வு - Romantic Criticism
- சூழலியல் திறனாய்வு - Ecocriticism
- புதுத் திறனாய்வு - New Criticism