Wednesday, August 16, 2017

நமது தேசிய சின்னங்கள்

> *தேச தாய்* - பாரதமாதா
> *தேசதந்தை* - மகாத்மா காந்தி,
> *தேச மாமா* - ஜவஹர்லால் நேரு,
> *தேச சேவகி*- அன்னை தெரசா,

> *தேச சட்டமேதை* - அம்பேத்கார்,
> *தேச ஆசிரியர்* - இராதாகிருஷ்ணன்,
> *அறிவியல் அறிஞர்*- சர்.சி.வி.இராமர்.
> *தேச பூச்சி* - வண்ணத்துப்பூச்சி,
> *நாட்காட்டி*- 1957 சக ஆண்டு,
> *நகரம்*- சண்டிகார்,
> *உலோகம்* - செம்பு,
> *உடை*- குர்தா புடவை,
> *உறுப்பு*- கண்புருவம்.
> *தேச கவிஞர்* - இரவீந்தரநாத்,
> *தேச நிறம்*- வெண்மை,
> *தேச சின்னம்* - நான்குமுக சிங்கம்,
> *தேச பாடல்*- வந்தே மாதரம்,
> *தேசிய கீதம்* - ஜனகனமன,
> *தேசிய வார்த்தை* - சத்யமேவ ஜெயதே,
> *தேசிய நதி* - கங்கை,
> *சிகரம்*- கஞ்சன் ஜங்கா,
> *பீடபூமி*- தக்கானம்
 > *பாலைவனம்* - தார்,
> *கோயில்*- சூரியனார்,
> *தேர்*- பூரி ஜெகநாதர்,
> *எழுது பொருள*் - பென்சில்,
> *வாகனம்* - மிதிவண்டி,
> *கொடி*- மூவர்ணக் கொடி,
> *விலங்கு*- புலி,
> *மலர்* - தாமரை,
> *விளையாட்டு* - ஹாக்கி,
> *பழம்*- மாம்பழம்,
> *உணவு*- அரிசி,
> *பறவை*- மயில்,
> *இசைக் கருவி*- வீணை,
> *இசை*- இந்துஸ்தானி,
> *ஓவியம்* - எல்லோரா,
> *குகை*- அஜந்தா,
> *மரம்*- ஆலமரம்,
> *காய்* - கத்தரி.
> *மாநிலம் அல்லாத மொழி* - சிந்து, உருது, சமஸ்கிருதம்,
> *மலைசாதியினர் மொழி*- போடோ, சந்தாலி.
> *நடனம்*- பரதநாட்டியம், குச்சிப்புடி,கதக்களி, ஒடிசி, கதக்,
> *மொழி* - கொங்கனி, பெங்காளி,
பஞ்சாபி, மலையாளம், அஸ்ஸாமி, ஒரியா, நேபாளம், குஜராத்தி, தெலுங்கு,ஹிந்தி, மராத்தி, மணிப்பூரி, காஷ்மீரி,தமிழ்.
மாநில இரட்டை மொழி - டோகரி (பஞ்சாப்) மைதிலி(பீகார்).
> *பெரு உயிரி* - யானை,
> *நீர் உயிரி* - டால்பின்,
> *அச்சகம்* - நாசிக்,
> *வங்கி* - ரிசர்வ் வங்கி.
> *கொடி தயாரிப்பு*- காரே (ஆந்திர பிரதேசம்)
நமது இந்திய திருநாட்டின் தேசிய சின்னங்கள் மேலே கூறிய 48 சின்னங்களாகும்.

Popular Feed

Recent Story

Featured News