Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 13, 2017

7TH PAY COMMISSION ஏழாவது ஊதியக்குழுவின் படி எவ்வாறு ஊதிய நிர்ணயம் செய்வது...?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
01-01-2016 அன்று
Pay-17760
Grade pay-2800
Personal pay-750
HRA-1400
MA-100



பெற்ற இடைநிலை ஆசிரியருக்கு ஊதிய நிர்ணயம்...

Pay-17760+Grade pay-2800=20560

20560*2.57=52839.20

Round=52839

அரசாணை எண்: 303 நாள்: 11-10-2017ன் பக்கம் 21ல் உள்ள Pay Matrixன் படி,
 தர ஊதியம் 2800க்கு கீழ் level 33க்கு நேராக கிடைமட்டமாக உள்ள 52839க்கு அடுத்த ஊதியம் 53300.

ஆகவே புதிய ஊதிய நிர்ணயத்தில், 01-01-2016ல்
ஊதியம் 53300+தர ஊதியம் 2000=55300

இவர் ஜீலை மாத ஆண்டு ஊதிய உயர்வைக் கொண்டிருப்பின்,

01-07-2016ல் 55300*3%=1659(1700)
55300+1700=57000

01-07-2017ல் 57000*3%=1710(1800)
57000+1800=58800

01-10-2017ல்
ஊதியம்-56800
தனி ஊதியம்-2000
அகவிலைப் படி(5%)-2940
வீட்டு வாடகைப்படி-3200
மருத்துவப்படி-300
மொத்தம் -65240

01-10-2017ல் ஊதிய வித்தியாசம்= 65240-54553=10687

Popular Feed

Recent Story

Featured News