Friday, October 6, 2017

EMIS ல் மாணவர்களுக்கு CLASS SECTION வரவில்லை எனில் கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றவும்

1.  Login செய்து உள்ளே செல்லவும்.

2.  மேலே உள்ள தலைப்பில் *school* என்ற தலைப்பை select செய்யவும்.
3.  SCHOOL __*Class wide No of SECTION Available in the School* என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. அதில்
Standard
No of SECTION, 
Section name,
Un Added sec
*Edit/update*
Delete
என்ற தலைப்பு இருக்கும். *EDIT/UPDATE* என்பதை Click செய்தால் ஒரு சிறிய page அதே பக்கத்தில் தோன்றும்.
அதில் *Edit class section details* என்று வரும் அங்கு இரண்டாவதாக *No. Of section*என்பதில் தங்களுக்கு எவ்வளவு தேவையோ எண்ணிக்கையை கொடுங்கள்.
உதாரணம்.
*No. Of section* ல் 4 என்று கொடுத்தால் *Section Name ல் தானாக A,B,C,D என்று வந்துவிடும்*.
இப்போது *SAVE CHANGES* என்பதை selcet செய்து save செய்து கொள்ளவும்.
தற்போது தாங்கள் புதிய மாணவர்கள் சேர்க்கும் போது SECTION ல் A,B,C,D என்று வரும் .

Popular Feed

Recent Story

Featured News