Tuesday, November 28, 2017

IT FORM - வருமான வரி கணக்கிடும் படிவம்

IT FORM CLICK DOWNLOAD

🌟 வருமான வரி கணக்கிடும் படிவம் (மார்ச் 2017 முதல் பிப்ரவரி 2018 வரை உள்ள காலம்)

நிதி ஆண்டு 2017-2018,

மதிப்பீடு ஆண்டு 2018-2019.

வருமான வரி கணக்கீடு (60 வயதிற்குள் உள்ளவர்களுக்கான வருமான வரி கணக்கீடு)


ரூ.250000 வரை - வரி இல்லை,

ரூ.250000 க்கு மேல் ரூ.500000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.250000 கழித்து வரும் வருமானத்தில் 5% வரி,

ரூ.500000 க்கு மேல் ரூ.1000000 வரை இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.500000 கழித்து வரும் வருமானத்தில் 20% வரி + ரூ.12500,

ரூ.1000000 கற்கும் மேல் இருந்தால் - நிகர வரி வருமானத்தின் முதல் ரூ.1000000 கழித்து வரும் வருமானத்தில் 30% வரி + ரூ.112500.

படிவம் 12BB - ஊழியரின் வருமான வரி விலக்கு பெறும் விவரங்கள் மற்றும் சான்று பிரிவு 192 வருமான வரிச் சட்டம்.

நிதி ஆண்டு 2017-2018 பெறப்பட்ட வருமான விவரங்கள் படிவம்.

பிரிவு 80C முதல் 80U வரையுள்ள கழிவுகளை பற்றிய விரிவான தகவல்கள்.

Popular Feed

Recent Story

Featured News