Sunday, February 4, 2018

மலம் *கழித்த பின் / கழிக்கும் போது* ஆசன வாயில்

*வலி (கடுப்பு )*  இருந்தால்...
மூலம்,இரனியா, மலச்சிக்கல்  இருக்க வாய்ப்பு உள்ளது

 *எரிச்சல்*
 இருந்தால்...
உப்பு, புளி, காரம், தப்பான எண்ணெய்
போன்ற உணவுகள் உட்கொள்வது
( ஊறுகாய், அப்பளம், இன்னும் பல )


*அரிப்பு*
இருந்தால்...
கெமிக்கல், ரசாயன விஷ கழிவு  கலந்த உணவுகள் ( மைதா, வெள்ளை சர்க்கரை, ஐஸ்க்ரீம், இன்னும் பல )

ஆக உங்கள்  உணவு நல்லதா ?
கெட்டதா ? சத்துள்ளதா ?கெமிக்கல் நிறைந்ததா ?
இயற்கையானதா ?
 என்று கணிக்க  ஆசன(மலம் கழித்த பின் ) வாய் மாற்றம் உதவி செய்யும்.

Popular Feed

Recent Story

Featured News