Wednesday, February 14, 2018

உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை

PDF Format Click Download

⚡ 1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600

⚡ 2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250

⚡ 3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500

⚡ 4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -200

⚡ 5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000

⚡ 6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500

⚡ 7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000

⚡ 8. சென்னைப் பல்கலைக் கழகம்- அரசு ஊழியர்களுக்கு இலவசம்

⚡ 9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500

 ⚡ 10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500

⚡ 11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500

⚡ 12. பெரியார் பல்கலைக் கழகம்- 250

⚡ 13. Tamilnau Teacher Education University -350.

⚡ 14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

⚡ 15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.

Popular Feed

Recent Story

Featured News