Wednesday, March 7, 2018

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜர் பல்கலையில் பணி

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில்

காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆராய்ச்சியாளர், ஃபீல்டு இன்வெஸ்டிகேட்டர், டைப்பிஸ்ட்
கல்வித் தகுதி : பி.ஜி. (மாஸ் கம்யூனிகேஷன் & ஜர்னலிசம்)
தேர்வு முறை : கல்வித் தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
ஊதியம் : திட்ட ஒருங்கிணைப்பாளர் – ரூ.25, 000 / –
ஆராய்ச்சியாளர் – ரூ .20, 000 /-
ஃபீல்டு இன்வெஸ்டிகேட்டர் – ரூ .10,000 /-
டைப்பிஸ்ட் – ரூ .8,000 /-
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 15.03.2018
மேலும் விவரங்களுக்கு http://mkuniversity.org/direct/notification2018/NCWNotification.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular Feed

Recent Story

Featured News