+1 Result - ஈரோடு மாவட்டம் முதலிடம்! ஈரோடு மாவட்டம் - 97.3% பெற்று மாநில அளவில் முதலிடம்! திருப்பூர் மாவட்டம் - 96.4% பெற்று மாநில அளவில் இரண்டாயிடம். கோவை மாவட்டம் - 96.2% பெற்று மாநில அளவில் மூன்றாமிடம்