Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 23, 2018

10-ம் வகுப்பில் 9,402 மாணாக்கர்கள் 481 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சாதனை!




பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.



Click here to Download