Join THAMIZHKADAL WhatsApp Groups
Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் அரசு பணியாளர்களுக்கான துறைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று TNPSC அறிவித்துள்ளது. மறுதேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இன்று முதல் 31-ம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Join THAMIZHKADAL WhatsApp Groups