Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 27, 2018

+1 - சிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

பிளஸ் 1 சிறப்பு துணைத்தேர்வுக்குஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.