Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 18, 2018

நாளை பிற்பகல் முதல் +1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு




+1 விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் நாளை முதல்பதிவிறக்கம்t செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் http://www.scan.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தகவல் அளித்துள்ளனர்