Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 18, 2018

இன்று எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் -2018 நுழைவு தேர்வு முடிவு




புதுடில்லி: எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவு
தேர்வு முடிவு இன்று 18-ம் தேதி வெளியாக உள்ளது.
எம்.பி.பி. எஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 26 மற்றும் 27 ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது.
இத் தேர்வை 2 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளைaiimsexams.org என்ற இணைய தளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.