Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 28, 2018

பட்ட படிப்பு படித்தவர்களுக்கு சவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி பணி..!!!

தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கி, நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் 100 புரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




வயது: 2017 டிச., 31 அடிப்படையில் 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை, நேரடிப் படிப்பாக குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 800.



கடைசி நாள் : 2018 ஜூன் 27.

விபரங்களுக்கு : Click Download