தொடர் எண் | தலக்குறிப்புகள் | பெருமாள் - தாயார் | பாசுரங்கள் | அமைவிடம் |
---|---|---|---|---|
01. | திருவரங்கம் | ரங்கநாதர் ரங்கநாயகி | 247 | தமிழகம் - திருச்சி |
02. | திருக்கோழி, திருஉறையூர் (உறையூர்பகுதி) | அழகிய மணவாளன் - வாசலட்சுமி | 002 | தமிழகம்-திருச்சி |
03. | திருத்தஞ்சை மாமணிக் கோயில் | நீலமேகம் - செங்கமலவல்லி | 005 | தமிழகம்-தஞ்சை |
04. | அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் | வடிவழகியநம்பி - அழகியவல்லி | 001 | தமிழகம்-திருச்சி |
05. | உத்தமர் கோயில் | புருஷோத்தமன் - பூர்ணவல்லி | 001 | தமிழகம்-திருச்சி |
06. | திருவெள்ளறை | புண்டரீகாட்சன் - பங்கயச் செல்வி | 024 | தமிழகம்-திருச்சி |
07. | புள்ளபூதங்குடி | வல்வில் ராமன் - பொற்றாமறையாள் | 010 | தமிழகம்-குடந்தை |
08. | கோயிலடி | அப்பக்குடத்தான் - இந்திராதேவி (கமலவல்லி) | 033 | தமிழகம்-திருச்சி |
09. | ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயில் | ஆண்டளக்குமய்யன் - ஸ்ரீரங்கநாயகி | 001 | தமிழகம்-குடந்தை |
10. | தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் | ஆமருவியப்பன் - செங்கமலவல்லி | 045 | தமிழகம்-குத்தாலம் |
11. | திருச்சிறுபுலியூர் தலசயனப்பெருமாள் கோயில் | அருள்மாகடல் - திருமாமகள் | 010 | தமிழகம்-சீர்காழி |
12. | திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் | சாரநாதன் - சாரநாயகி | 013 | தமிழகம்-குடந்தை |
13. | தலைச்சங்காடு | நாண்மிதியப்பெருமாள்- தலைச்சங்கநாச்சியார் | 002 | தமிழகம்-சீர்காழி |
14. | கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் | சாரங்கபாணி, ஆராவமுதன் - கோமளவல்லி | 051 | தமிழகம்-குடந்தை |
15. | திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில் | ஹரசாபவிமோசனர் - கமலவல்லி | 001 | தமிழகம்-தஞ்சை |
16. | ஒப்பிலியப்பன் | ஒப்பிலியிப்பன் - பூமிதேவி | 047 | தமிழகம்-குடந்தை |
17. | திருக்கண்ணபுரம் | சௌரிராஜன் - கண்ணபுரநாயகி | 128 | தமிழகம்-சீர்காழி |
18. | திருவாழி-திருநகரி கோயில்கள் | வயலாளி மணவாளன் – அம்ருதகடவல்லி, வேதராஜன் - அமிர்தவல்லி | 042 | தமிழகம்-சீர்காழி |
19. | நாகப்பட்டினம் (திருநாகை) | சௌந்தர்யராஜன் - சௌந்தர்யவல்லி | 010 | தமிழகம்-நாகப்பட்டினம் |
20. | நாச்சியார்கோயில் | நறையூர்நம்பி - நம்பிக்கை நாச்சியார் | 110 | தமிழகம்-குடந்தை |
21. | நாதன் கோயில் | ஜகந்நாதர் - செண்பகவல்லி | 010 | தமிழகம்-குடந்தை |
22. | திருஇந்தளூர் ,மாயவரம் | பரிமளரங்கநாதர் - புண்டரீகவல்லி | 011 | தமிழகம்-மாயவரம் |
23. | திருச்சித்ரகூடம்,சிதம்பரம் | கோவிந்தராஜர் - புண்டரீகவல்லி | 032 | தமிழகம்-சீர்காழி |
24. | திருக்காழிச்சீராம விண்ணகரம்,சீர்காழி | தாடாளன் - லோகநாயகி | 010 | தமிழகம்-சீர்காழி |
25. | திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) | ஜகத்ரட்சகன் - பத்மாசானவல்லி | 010 | தமிழகம்-குடந்தை |
26. | திருக்கண்ணங்குடி | லோகநாதன் - லோகநாயகி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
27. | திருக்கண்ணமங்கை | பக்தவத்சலன் - அபிஷேகவல்லி | 014-பாசுரங்கள் | தமிழகம்-குடந்தை |
28. | கபிஸ்தலம் | கஜேந்திரவரதர் - ரமாமணிவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-குடந்தை |
29. | திருவெள்ளியங்குடி | கோலவில்லி ராமர் - மரகதவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-குடந்தை |
30. | திருமணிமாடக் கோயில் | சாச்வததீபநாராயணர் - புண்டரீகவல்லி | 012-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
31. | வைகுந்த விண்ணகரம் | வைகுண்டநாதர் - வைகுண்டவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
32. | அரிமேய விண்ணகரம் | குடமாடுகூத்தர் - அம்ருதகடவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
33. | திருத்தேவனார்த் தொகை | தேவநாயகர் - சமுத்ரதனயா | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
34. | வண்புருடோத்தமம் | புருஷோத்தமர் - புருஷோத்தமநாயகி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
35. | செம்பொன் செய்கோயில் | செம்பொன்னரங்கர் - சுவேதபுஷ்பவல்லி | 010 | தமிழகம்-சீர்காழி |
36. | திருத்தெற்றியம்பலம் | செங்கண்மால் - செங்கமலவல்லி | 010 | தமிழகம்-சீர்காழி |
37. | திருமணிக்கூடம் | மணிக்கூடநாயகன் - திருமகள் நாச்சியார் | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
38. | திருக்காவளம்பாடி | கோபாலக்ருஷ்ணன் செங்கமலநாச்சியார்; | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
39. | திருவெள்ளக்குளம் | சீநிவாசன் - பத்மாவதி | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
40. | திருப்பார்த்தன் பள்ளி | தாமரைநாயகி - தாமரையாள் கேள்வன் | 010-பாசுரங்கள் | தமிழகம்-சீர்காழி |
41. | திருமாலிருஞ்சோலை | அழகர் - சுந்தரவல்லி | 128-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
42. | திருக்கோஷ்டியூர் | சௌம்யநாராயணர் - மகாலட்சுமி | 039-பாசுரங்கள் | தமிழகம்-திருகோஷ்டியூர் |
43. | திருமெய்யம் | சத்யகிரிநாதன் - உஜ்ஜீவன நாச்சியார் | 009-பாசுரங்கள் | தமிழகம்-புதுக்கோட்டை. |
44. | திருப்புல்லாணி | கல்யாணஜகந்நாதர் - கல்யாணவல்லி | 021-பாசுரங்கள் | தமிழகம்-இராமநாதபுரம் |
45. | திருத்தண்கால் | தண்காலப்பன் - அன்னநாயகி | 005-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
46. | திருமோகூர் | காளமேகம் - மோகனவல்லி | 012-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
47. | கூடல் அழகர் கோயில் | கூடலழகர் - மதுரவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
48. | ஸ்ரீவில்லிபுத்தூர் | வடபத்ரசாயி - ஆண்டாள் | 002-பாசுரங்கள் | தமிழகம்-மதுரை |
49. | ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில்,திருக்குருகூர் நவதிருப்பதி | ஆதிநாதர் - ஆதிநாதவல்லி | 011-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
50. | திருத்துலைவில்லி மங்கலம் இரட்டைத் திருப்பதி நவதிருப்பதி | அரவிந்தலோசநர் - விசாலக்ருஷ்ணாக்ஷி | 011-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
51. | வானமாமலை | தோத்தாத்ரி நாதர் - சிரீவரமங்கை | 011-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
52. | திருப்புளிங்குடி நவதிருப்பதி | காய்ச்சினவேந்தன் - மலர்மகள் | 012-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
53. | திருப்பேரை நவதிருப்பதி | மகரநெடுங்குழைக்காதர் - குழைக்காதுவல்லி நாச்சியார் | 011-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
54. | ஸ்ரீவைகுண்டம் நவதிருப்பதி | கள்ளப்பிரான் - வைகுந்தவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
55. | திருவரகுணமங்கை (நத்தம்) நவதிருப்பதி | விஜயாசனர் - வரகுணவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
56. | திருக்குளந்தை நவதிருப்பதி | மாயக்கூத்தர் - குளந்ததைவல்லி (அலமேலுமங்கை) | 001-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
57. | திருக்குறுங்குடி | வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி | 040-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
58. | திருக்கோளூர் நவதிருப்பதி | வைத்தமாநிதி - கோளூர்வல்லி | 012-பாசுரங்கள் | தமிழகம்-நெல்லை |
59. | திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் | அனந்தபத்மநாபன் - ஸ்ரீஹரிலட்சுமி | 011-பாசுரங்கள் | கேரளம்-திருவனந்தபுரம் |
60. | திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) | கமலவல்லி - திருக்குறளப்பன் | 001-பாசுரங்கள் | தமிழகம்-கன்னியாகுமரி |
61. | திருக்காட்கரை | காட்கரையப்பன் - வாத்ஸல்யவல்லி | 011-பாசுரங்கள் | கேரளம்-கோட்டயம் |
62. | திருமூழிக்களம் | திருமூழிக்களத்தான் - மதுரவேணி | 014-பாசுரங்கள் | கேரளம் -கோட்டயம் |
63. | திருப்புலியூர் | மாயப்பிரான் - பொற்கொடிநாச்சியார் | 012-பாசுரங்கள் | கேரளம் - கோட்டயம் |
64. | திருச்செங்குன்றூர் | இமையவரப்பன் - செங்கமலவல்லி | 011-பாசுரங்கள் | கேரளம் - கோட்டயம் |
65. | திருநாவாய் | நாராயணன் - மலர்மங்கை நாச்சியார் | 013-பாசுரங்கள் | கேரளம் - திருச்சூர் |
66. | திருவல்லவாழ் | கோலப்பிரான் - செல்வத்திருக்கொழுந்து | 022-பாசுரங்கள் | கேரளம் - கோட்டயம் |
67. | திருவண்வண்டூர் | பாம்பணையப்பன் - கமலவல்லி | 011-பாசுரங்கள் | கேரளம் - கோட்டயம் |
68. | திருவட்டாறு | ஆதிகேசவன் - மரகதவல்லி | 011-பாசுரங்கள் | தமிழகம்-கன்னியாகுமரி |
69. | திருவித்துவக்கோடு | உய்யவந்த பெருமாள் - வித்துவக்கோட்டுவல்லி | 010-பாசுரங்கள் | கேரளம்-திருச்சூர் |
70. | திருக்கடித்தானம் | அற்புதநாராயணன் - கற்பகவல்லி நாச்சியார் | 011-பாசுரங்கள் | கேரளம் - கோட்டயம் |
71. | திருவாறன்விளை | திருக்குறளப்பன் - பத்மாசனி | 011-பாசுரங்கள் | கேரளம் - கோட்டயம் |
72. | திருவயிந்திபுரம் | தேவநாதன் - ஹேமாப்ஜவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-கடலூர் |
73. | திருக்கோவலுர் | திரிவிக்ரமன் - பூங்கோவல்நாச்சியார் | 021-பாசுரங்கள் | தமிழகம்-கடலூர் |
74. | திருக்கச்சி | வரதராஜன் - பெருந்தேவி | 007-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
75. | அட்டபுயக்கரம் | ஆதிகேசவன் - அலர்மேல்மங்கை | 012-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
76. | திருத்தண்கா(தூப்புல்) | தீபப்ரகாசர் - மரகதவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
77. | திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் | முகுந்தநாயகன் - வேளுக்கைவல்லி | 004-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
78. | திருப்பாடகம் (காஞ்) | பாண்டவ தூதர் - ருக்மணி,சத்யபாமா | 006-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
79. | திருநீரகம் (காஞ்) | ஜகதீசப்பெருமாள் - நிலமங்கைவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
80. | நிலாத்திங்கள் (காஞ்) | நிலாத்திங்கள்துண்டத்தான் - நேரொருவரில்லாவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
81. | திரு ஊரகம் (காஞ்) | உலகளந்தபெருமாள் - அம்ருதவல்லி | 006-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
82. | திருவெக்கா (காஞ்) | யதோத்தகாரி - கோமளவல்லி | 015-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
83. | திருக்காரகம் (காஞ்) | கருணாகரர் - பத்மாமணி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
84. | திருக்கார்வானம் (காஞ்) | கள்வர்பெருமாள் - கமலவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
85. | திருக்கள்வனூர் (காஞ்) | ஆதிவராஹர் - அஞ்சிலைவல்லி | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
86. | திருப்பவள வண்ணம் (காஞ்) | பவளவண்ணப்பெருமாள் - பவளவல்லிநாச்சியார் | 001-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
87. | திருப்பரமேச்சுர விண்ணகரம் | பரமபதநாதன் - வைகுந்தவல்லி | 010-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
88. | திருப்புட்குழி | விஜயராகவன் - மரகதவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-காஞ்சி |
89. | திருநின்றவூர் | பத்தவத்சலர் - சுதாவல்லி | 002-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
90. | திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் கோயில் [1] [2] | வைத்ய வீரராகவர் - கனகவல்லி | 012-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
91. | திருநீர்மலை | நீர்வண்ணபெருமாள் - அணிமாமலர்மங்கை | 020-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
92. | திருவிடவெந்தை | நித்யகல்யாணர் - கோமளவல்லி | 013-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
93. | திருக்கடல்மல்லை | ஸ்தல சயனப்பெருமாள் - நிலமங்கை நாச்சியார் | 027-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
94. | திருவல்லிக்கேணி | பார்த்தசாரதி - ருக்மணி | 012-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
95. | திருக்கடிகை (சோளிங்கர்) | யோகநரசிம்மர் - அம்ருதவல்லி | 004-பாசுரங்கள் | தமிழகம்-சென்னை |
96. | திருவேங்கடம் | திருவேங்கடமுடையான் - அலர்மேல்மங்கை | 202-பாசுரங்கள் | ஆந்திரம் |
97. | அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) | லட்சுமிநரசிம்மர் - செஞ்சுலட்சுமி | 010-பாசுரங்கள் | ஆந்திரம் |
98. | திருவயோத்தி | சக்ரவர்த்தித் திருமகன் - சீதாபிராட்டி | 013-பாசுரங்கள் | உத்தரப் பிரதேசம் |
99. | நைமிசாரண்யம் | தேவராஜன் - ஹரிலட்சுமி | 010-பாசுரங்கள் | உத்தரப் பிரதேசம் |
100. | முக்திநாத் | ஸ்ரீமூர்த்தி - ஸ்ரீதேவி | 012-பாசுரங்கள் | நேபாளம் |
101. | பத்ரிகாச்ரமம் | பத்ரீநாராயணனன் - அரவிந்தவல்லி | 022-பாசுரங்கள் | உத்தராகண்டம் |
102. | தேவப்ரயாகை | நீலமேகம் - புண்டரீகவல்லி | 011-பாசுரங்கள் | உத்தராகண்டம் |
103. | திருப்பிரிதி | பரமபுருஷன் - பரிமளவல்லி | 010-பாசுரங்கள் | உத்தராகண்டம் |
104. | திருத்துவாரகை | கல்யாணநாராயணன் - கல்யாணநாச்சியார் | 013-பாசுரங்கள் | குஜராத் |
105. | வடமதுரை | கோவர்த்தனகிரிதாரி - சத்யபாமா | 050-பாசுரங்கள் | உத்தரப் பிரதேசம் |
106. | ஆயர்பாடி | நவமோகன கிருஷ்ணன் - ருக்மணி, சத்யபாமா | 022-பாசுரங்கள் | உத்தரப் பிரதேசம் |
107. | திருப்பாற்கடல் | ஷீராப்திநாதன் - கடலமகள் நாச்சியார் | 051-பாசுரங்கள் | புவியில் இல்லை |
108. | பரமபதம் | பரமபதநாதன் - பெரியபிராட்டியார் | 036-பாசுரங்கள் | நாதன் திருவடி |