Tuesday, July 10, 2018

அரசு ஊழியர்கள் வீடுவாங்க 40 லட்சம் முன்பணம் -துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்




அரசு ஊழியர்கள் சொந்தமாக வீடுவாங்கிட வழிவகை செய்யும் வீட்டுவசதி முன்பணம் 25 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்துவது தொடர்பாக ஆணை விரைவில் வெளியிடப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

Popular Feed

Recent Story

Featured News