Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 22, 2018

67 அரசுப் பள்ளிகளில் திறன் சார்ந்த தொழிற்கல்வி அறிமுகம் ! பள்ளிகளின் பட்டியல் -பள்ளிக் கல்வித்துறை அரசாணை

பள்ளிக் கல்வித்துறை 67 அரசுப் பள்ளிகளில் திறன் சார்ந்த தொழிற்கல்வி அறிமுகம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.
மேலும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பம் இருந்தால் தொழிற்கல்வியை தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்களுக்கு தொழில் நிறுவனங்கள் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.



click download the school list