Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 21, 2018

திட்டமிட்டப்படி ஆசிரியர் ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபரில் நடைபெறும் என தகவல்

திட்டமிட்டப்படி ஆசிரியர் ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபரில் நடைபெறும் என தகவல் | திட்டமிட்டப்படி ஆசிரியர் ஆசிரியர் தகுதி தேர்வு அக்டோபரில் நடைபெறவுள்ளது. 



இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1க்கு 06.10.2018 அன்றும், தாள் 2க்கு 07.10.2018 அன்றும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.