Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 30, 2018

இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் க்கான பட முடிவு



டெல்கிவெரி நிறுவனத்தில் பிசினஸ் டெவலப்மெண்ட் (சேல்ஸ்) வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் 4,000 ரூபாய் 
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 7
விபரங்களுக்கு: Click Here



ராயல் என்பீல்டு நிறுவனத்தில் ஹூயுமன் ரிசோஷர்ஸ் வாய்ப்பு
இடம்: சென்னை 
உதவித்தொகை: மாதம் 5,000 முதல் 8,000 ரூபாய் வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 2
விபரங்களுக்கு: Click Here

கேரட்லேண் டிரேடிங் நிறுவனத்தில் இன்பர்மேஷன் டெக்னாலஜி வாய்ப்பு
இடம்: சென்னை
உதவித்தொகை: மாதம் 6,000 ரூபாய் 
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 2
விபரங்களுக்கு: Click Here

Popular Feed

Recent Story

Featured News