Wednesday, July 11, 2018

MBBS, BDS - நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக வெளியீடு!




தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் வகுப்புவாரியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் பெற்ற நீட் தேர்வு மதிப்பெண்அடிப்படையில், அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர் (பிசிஎம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி), தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்சி), தாழ்த்தப்பட்ட அருந்ததி வகுப்பினர் (எஸ்சிஏ), பழங்குடி வகுப்பினர் (எஸ்டி) ஆகிய ஏழு பிரிவினருக்கான கட்-ஆஃப் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News