Thursday, August 2, 2018

1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தலைமை ஆசிரியர்கள் நியமனம்



2 நாட்களில் தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களில் 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம் பற்றிய ஆய்வு பணி நடந்து வருகிறது. விரைவில் இது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

Popular Feed

Recent Story

Featured News