Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 31, 2018

இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் விபரங்கள்: 31/08/2018 ன் படி

1.ஆந்திரா பிரதேசம்
  • மாநிலம்: ஆந்திர பிரதேசம்
  • தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்
  • முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு
  • ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்



2.அருணாச்சல் பிரதேசம்

  • மாநிலம்: அருணாச்சல பிரதேசம்
  • தலைநகரம்: இட்டாநகர்
  • முதலமைச்சர்: பெமா கந்தூ
  • ஆளுநர்: Dr.B.D. மிஸ்ரா

3. அசாம்

  • மாநிலம்: அசாம்
  • தலைநகரம்: திஸ்பூர்
  • முதலமைச்சர்: சர்பானந்த சோனுவாள்
  • ஆளுநர்: ஜக்திஷ் முகீ

4. பீகார்

  • மாநிலம்: பீகார்
  • தலைநகரம்: பாட்னா
  • முதலமைச்சர்: நிதீஷ் குமார்
  • ஆளுநர்: சத்யா பால் மாலிக்



5. சத்தீஸ்கர்

  • மாநிலம்: சத்தீஸ்கர்
  • தலைநகரம்: புதிய ராய்பூர்
  • முதலமைச்சர்: டாக்டர் ராமன் சிங்
  • ஆளுநர்: ஆனந்திபென் பட்டேல்

6. கோவா

  • மாநிலம்: கோவா
  • தலைநகரம்: பானாஜி
  • முதலமைச்சர்: மனோகர் பாரிக்கர்
  • ஆளுநர்: மிருதுளா சின்ஹா

7.குஜராத்

  • மாநிலம்: குஜராத்
  • தலைநகரம்: காந்திநகர்
  • முதலமைச்சர்: விஜய் ரூபனி
  • ஆளுநர்: ஓம் பிரகாஷ் கோஹில்

8. ஹரியானா

  • மாநிலம்: ஹரியானா
  • தலைநகரம்: சண்டிகர்
  • முதலமைச்சர்: மனோகர் லா கஹ்தார்
  • ஆளுநர்: கப்டன் சிங் சோலங்கி

9. ஹிமாச்சல பிரதேசம்

  • மாநிலம்: இமாச்சல பிரதேசம்
  • தலைநகரம்: சிம்லா மற்றும் குளிர்காலத்தில் தர்மசாலா
  • முதலமைச்சர்: ஜெய் ராம் தாகூர்
  • ஆளுநர்: ஆச்சார்யா தேவ் வட்

10. ஜம்மு & காஷ்மீர்

  • மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்
  • தலைநகரம்: ஸ்ரீநகர் மற்றும் குளிர்காலத்தில் ஜம்மு
  • முதலமைச்சர்:
  • ஆளுநர்: சத்ய பால் மாலிக்

11. ஜார்கண்ட்

  • மாநிலம்: ஜார்கண்ட்
  • தலைநகரம் : ராஞ்சி
  • முதலமைச்சர்: ரகுபார் தாஸ்
  • ஆளுநர்: திரௌபதி முர்மு



12. கர்நாடகம்

  • மாநிலம்: கர்நாடகா
  • தலைநகரம் : பெங்களூரு
  • முதலமைச்சர்: எச். டி.குமாரசாமி
  • ஆளுநர்: வாஜூபாய் வாலா

13. கேரளா

  • மாநிலம்: கேரளா
  • தலைநகரம்: திருவனந்தபுரம்
  • முதலமைச்சர்: பினராயி விஜயன்
  • ஆளுநர்: பி.சதாசிவம்

14. மத்தியப் பிரதேசம்

  • மாநிலம்: மத்திய பிரதேசம்
  • தலைநகரம்: போபால்
  • முதலமைச்சர்: சிவராஜ் சிங் சௌஹான்
  • ஆளுநர்: ஆனந்தீபன் படேல்

15.மகாராஷ்டிரா

  • மாநிலம்: மகாராஷ்டிரா
  • தலைநகரம் : மும்பை மற்றும் இந்தியாவின் பொருளாதார தலைநகரம்
  • முதலமைச்சர்: தேவேந்திர பத்னாவிஸ்
  • ஆளுநர்: சி.வி.யாசாகர் ராவ்

16. மணிப்பூர்

  • மாநிலம்: மணிப்பூர்
  • தலைநகரம்: இம்பால்
  • முதலமைச்சர்: N.பிரென் சிங்க்
  • ஆளுநர்: நஜ்மா ஹெப்டுல்லா

17. மேகாலயா

  • மாநிலம்: மேகாலயா
  • தலைநகரம்: ஷில்லாங்
  • முதலமைச்சர்: கான்ராட் சங்மா
  • ஆளுநர்: கங்கா பிரசாத்

18. மிசோரம்

  • மாநிலம்: மிசோரம்
  • தலைநகரம்: அய்சால்
  • முதலமைச்சர்: பூ லால்லான்ஹவாலா
  • ஆளுநர்: நிர்பாய் சர்மா

19. நாகலாந்து

  • மாநிலம்: நாகாலாந்து
  • தலைநகரம்: கோஹிமா
  • முதலமைச்சர்: நேபியூ ரோ
  • ஆளுநர்: பத்மநாப ஆச்சார்யா

20. ஒடிஷா

  • மாநிலம்: ஒடிசா
  • தலைநகரம்: புவனேஸ்வர்
  • முதலமைச்சர்: நவீன் பட்நாயக்
  • ஆளுநர்: சத்யா பால் மாலிக்

21. பஞ்சாப்

  • மாநிலம்: பஞ்சாப்
  • தலைநகரம்: சண்டிகர்
  • முதல்வர்: கேப்டன் அம்ரிந்தர் சிங்
  • ஆளுநர்: வி.சி.சிங் பாட்னோர்

22. ராஜஸ்தான்

  • மாநிலம்: ராஜஸ்தான்
  • தலைநகரம்: ஜெய்ப்பூர்
  • முதலமைச்சர்: வசுந்தரா ராஜே
  • ஆளுநர்: கல்யாண் சிங்

23. சிக்கிம்

  • மாநிலம்: சிக்கிம்
  • தலைநகரம்: கேங்டாக்
  • முதலமைச்சர்: பவன் சாம்லிங்
  • ஆளுநர்: ஸ்ரீனிவாஸ் தாதாசாஹேப் பாட்டில்

24. தமிழ்நாடு

  • மாநிலம்: தமிழ்நாடு
  • தலைநகரம்: சென்னை
  • முதலமைச்சர்: எடப்பாடி கே.பழனிச்சாமி
  • ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்

25. தெலுங்கானா

  • மாநிலம்: தெலுங்கானா
  • தலைநகரம்: ஹைதராபாத்
  • முதலமைச்சர்: கே. சந்திரசேகர் ராவ்
  • ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்



26. திரிபுரா

  • மாநிலம்: திரிபுரா
  • தலைநகரம்: அகர்தலா
  • முதலமைச்சர்: பிப்லாப் குமார் தேவ்
  • ஆளுநர் : ததகதா ராய்

27. உத்தரப் பிரதேசம்

  • மாநிலம்: உத்தர பிரதேசம்
  • தலைநகரம்: லக்னோ
  • முதல்வர்: யோகி ஆதித்யநாத்
  • ஆளுநர் : ராம் நாயக்

28. உத்தரகண்ட்

  • மாநிலம்: உத்தரகண்ட்
  • தலைநகரம்: டேராடூன்
  • முதலமைச்சர்: திரிவேந்திர சிங் ராவத்
  • ஆளுநர்: கிருஷ்ணா காந்த் பால்

29. மேற்கு வங்கம்

  • மாநிலம்: மேற்கு வங்கம்
  • தலைநகரம்: கொல்கத்தா
  • முதலமைச்சர்: மம்தா பானர்ஜி
  • ஆளுநர்: கேசரிநாத் திரிபாதி

Popular Feed

Recent Story

Featured News