Monday, August 6, 2018

வேலைவாய்ப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி!




திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 01

பணி: இளநிலை ஆராச்சியாளர் (Junior Reserach Fellow)

கல்வித் தகுதி: Microbiology பிரிவில் M.Sc. முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 28க்குள் வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 16,000

தேர்ந்தெடுக்கப்படும் முறை: நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: natarajaseenivasan@bdu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகுதியானவர்கள் தங்களது பயோடேட்டாவுடன் தேவையான அனைத்துச் சான்றுகளின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.



விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15/8/2018

மேலும் விவரங்களுக்குhttp://www.bdu.ac.in/adv/career/jrfanimalscience.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

Popular Feed

Recent Story

Featured News