Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 10, 2018

வேலைவாய்ப்பு: அஞ்சல் துறையில் பணி!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups



தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பன்முக ஊழியர் (Multi Tasking Staff)

காலியிடங்கள்: 86

வயது: 18-30

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20/8/2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 16/9/2018

மேலும் விவரங்களுக்குhttp://tamilnadupost.nic.in/rec/notificationaps201718.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.



Popular Feed

Recent Story

Featured News