Wednesday, August 29, 2018

தமிழக அரசுக்கு Software உருவாக்கி தந்தால் Rs. 2 லட்சம் பரிசு!

கல்லூரி மாணவர்களின் திறமையை அடையாளம்
காணவும், மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.



தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு துறைகளுக்கான மின் ஆளுமை திட்டங்களை, மென்பொருளாக உருவாக்கி தரும் கல்லூரி மாணவ குழுக்களுக்கு ரூ.2 லட்சம் பரிசாக வழங்கப்படும் எனவும், மேலும் மாணவர்களுக்கு வெற்றி கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், செப்டம்பர் முதல் தேதிக்குள் http://www.ciiconnect.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.



Popular Feed

Recent Story

Featured News