Tuesday, August 7, 2018

TET இரண்டு தேர்வு அரசாணை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு - TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு




TET தேர்வில் வெற்றி பெற்றால் ஏழுஆண்டுகள் மட்டுமே சான்றிதழ்கள் தகுதியானவை எனும் விதியை மாற்றவும், TET வெற்றி பெற்ற பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் பணி நியமனம் எனும் அரசாணையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளிக்க TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News