Monday, August 6, 2018

TET - ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்கள் பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை!

ஆசிரியர் தகுதி தேர்வெழுதியர்களுக்கு பணி ஆணை வழங்கவும், தகுதி தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி பள்ளிக்கல்வி அமைச்சர் வீடு முற்றுகை!



ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அமைச்சர் செங்கோட்டையின் வீட்டை முற்றுகையிட ஆசிரியர்கள் முயற்சி செய்துள்ளனர்.

தகுதி தேர்வெழுதியர்களுக்கு பணி ஆணை வழங்கவும், தகுதி தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தி முற்றுகையிட முயன்ற 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை தனியார் மண்டபத்தில் போலீசார் தங்க வைத்துள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News