தமிழக அரசின் வழக்காடல் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 28
சம்பளம்: ரூ.15,700-50,000
வயது: 18-30
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: தபால்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 22/10/2018
அனுப்ப வேண்டிய முகவரி
அரசுத் தலைமை வழக்கறிஞர்,
அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம்,
உயர் நீதிமன்றம், சென்னை - 600104