கோவையில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 2-5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 3 வாரங்களில் 500 பள்ளிகளில் புதிய அறிவியல் ஆய்வு கூடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஸ்கில் டிரெய்னிங் உள்ளிட்ட 12 புதிய பாடத்திட்டங்கள் 12-ம் வகுப்பில் சேர்க்கப்பட உள்ளது என்றார்.