Sunday, September 16, 2018

99% பேருக்கு துளசியை பற்றி முழுமையாக தெரியாது தெரிந்தால் அவ்வளவு தான் ஆச்சரியப்படுவீர்கள்




நமக்கு அருகிலேயே வயல்களில் காடுகளில் ஏரிகளில் நிறைய வளர்ந்து கிடைக்கும் மருத்துவ குணமிக்க செடித்தான் இந்த துளசி இதை பற்றி தான் இன்று தெளிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

சிலருக்கு அடிக்கடி வாய்புண், வாய் நாற்றம் ஏற்படும் அப்படி பிரச்சனை கொண்டவர்கள் துளசி இலையை நன்றாக மென்று வாய் கொப்பளிக்க வேண்டும் அடுத்த 5 நிமிடத்தில் சரியாகிவிடும்.

துளசி இலை ஒரு சிறந்த சக்திவாய்ந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது இதன் மூலம் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளால் உண்டாகும் நோய் தொற்றுகளை குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது துளசி இலையை வைத்து வாரத்திற்கு இரண்டு முறை கஷாயம் தொடர்ந்து சாப்பிட்டால் யானைக்கால் நோயின் வீரியம் நன்றாக குறையும்.

துளசி இலைக்கு ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் திறன் கொண்டது இது நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை நன்றாக குறைக்கும்.



நமக்கு அதிகபட்சம் தெரிந்தது இதை வைத்து சளி இருமலுக்கு நிவாரணம் பெறலாம் அவ்வளவுதான் இதை மேற்கண்ட அனைத்தும் பெறமுடியும்.

Popular Feed

Recent Story

Featured News