ஸ்வீட் கடைகளுக்கு நாம் போனோம் என்றல் நம் கண்களுக்கு தட்டுப்படுவது அங்கு அடிக்கிவைக்கப்பட்டுள்ள தங்கம் மற்றும் ஜரிகை தாள் ஒட்டப்பட்ட சுவீட்களையே விரும்புவோம் தங்கம் மற்றும் வெள்ளி போன்று தக தக வென ஜொலிக்கும் சுவீட்களையே வாங்கிஉண்போம் ., அதில் ஒட்ட பட்டிருக்கும் ஜரிகைதாளை எடுப்பது மிகவும் கஷ்டம் அதனால் நாம் அப்படியே உண்போம் .
சுவீட்களின் மேல் ஊட்ட படும் ஜரிகை தாள் எப்படி தயாரிக்க படுகிறது என்று தெரிந்தால் சுவீடே சாப்பிடமாட்டீங்க !
இந்த சில்வர் தாள் மாட்டின் குடலை கொண்டு தயாரிக்க படுகிறது இறைச்சிக்காக கொள்ளப்படும் மாட்டின் குடலை தனியாக பிரித்தெடுத்து அதில் உள்ள ரெத்தம் சாணம் அவைகளை நீக்கிய பின்பு வார் தயாரிப்பாளர்களிடம் விற்க படும் மாடு இறந்த சில மணிநேரத்திலே குடல் எடுக்கப்படும் இல்லையெனல் விரைந்துபோகிவிடும் அவர்கள் மாட்டின் குடலை வெட்டி ஒன்றன் ஒன்று மேல் அடுக்கி ஓர் புத்தகத்தை போல வைப்பார்கள்அதன்பிறகு வெள்ளித்தகட்டை வெட்டப்பட்டு அடிக்கிவைக்கப்பட்ட குடலுக்கு இடையில் வைத்து மொத்தத்தையும் ஒரு தோல் பையில் வைப்பார்கள் அதன் பின் உருட்டு கட்டையை வைத்து அடிப்பார்கள் இவ்வாறுஅடிப்பதினால் இடையில் உள்ள வெள்ளி தகடு குடலுடன் ஒட்டி மென்மையான தாளாக மாறிவிடும் .பிறகு வெள்ளித்தாள்களை பிரித்து தனி தனி தாளாக அடிக்கிவைப்பார்கள் இவரு தயாரிக்கப்பட்ட வர்க் எனப்படும் வெள்ளித்தாள்கள் ஸ்வீட் தயாரிப்பாளர்களிடம் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது.இந்த வெள்ளி ஜரிகை தாழ்களை தான் அலங்காரத்திற்காக ஸ்வீட்களில் ஒட்ட படுகிறது . முட்டையை கூட சாப்பிடாதவர்களை விசியம் தெரியாமல் இந்த வெள்ளி ஜரிகை ஒட்டப்பட்டிருப்பதை வாங்கி சாப்பிட்டுவிடுகின்றனர் இதை சாப்பிடுவதால் பலவகை உடல் உபாதைகளுக்கு இட்டுச்செல்கிறது.
ஒரு சில பெரிய ஸ்வீட் கடைகளில் இதுதெரிந்து பயன்படுத்தாமல் இருந்தும் பெருமபாலான ஸ்வீட் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர்.
சில ஸ்வீட் தயாரிப்பாளர்கள் ஸ்வீட் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க போமலின் என்னும் ரசாயனத்தை பயன்படுத்துகின்றனர் நிறமற்ற இந்த ரசாயணமானது பிணங்கள் விரைவாக அழுகிவிடாமல் இருக்க பிணவறைகளில் பயன்படுத்துவதாகும் இந்த போமலின் கலந்த சுவீட்களை வாங்கி நம் உண்ணும் போது சிறுநீர் கல்லிரள் பாதிப்புக்குள்ளாகின்றன. மேலும் ஆஸ்துமா கென்செர் உண்டாக தூண்டும்
சுவீட்களின் நிறங்களை மாற்ற செயற்கை நிறமிகள் பயன்படுத்த படுகின்றன . இந்த செயற்கை நிறமிகளை FSSAI அங்கீகரித்து 1கிலோ ஸ்வீட் தயாரிக்க 100கிராம் பயன்படுத்த அனுமதி கொடுத்துள்ளது அனால் லபதிக்காக மக்களை கவர அதிகம் கலக்கின்றனர் .இதை நம் சாப்பிட்டால் கான்செர் னாய் வரும்
பால் போன்றவற்றை வைத்து செய்ய படும் ஸ்வீட்கள் பால்கோவா இது சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்க செயற்கையாக உற்பத்தி செய்யும் பாளை கொண்டு தயாரிக்கின்றனர் இந்த செயற்கை பால் யூரியா போன்ற நச்சு பொருள்களில் தயாரிக்க படுவன .இப்படை செயற்கை பால் மூலம் தயாரிக்க பாட்டிற்கும் இந்த பால்கோவாக்களை சாப்பிட்டால் சிறுநீரக நோய்கள் வரும் .