Wednesday, September 12, 2018

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிவு

10 ஆண்டுகளுக்கு முன் அரசு பள்ளி மாணவர்களின்
எண்ணிக்கை 1 கோடி



4 ஆண்டுகளுக்கு முன் 56 லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை தற்போது 46 லட்சமாக குறைவு

மொத்த அரசு பள்ளிகளில் 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள் 75%. மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378

1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகள் நான்கு. 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் 900

Popular Feed

Recent Story

Featured News