Saturday, September 22, 2018

உடல் எடையை குறைக்கமுடியாமல் இருப்பதற்கான காரணங்கள்


நம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் நம்மை அறியாமலே சில உணவுகளை எடுத்துகொள்ள்கிறோம் .அவ்வாறு சேர்ப்பதனால் நம் எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் , அவை உடல் எடையை குறைக்க விடாமல் தடுக்கும் .



பால் பொருட்கள் எடையை குறைக்கும் சாமத்தில் எடுத்துக்கொள்ள கூடாது .பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் மட்டுஇறைச்சியை தவிர்க்க வேண்டும் .இந்த உணவுகள் இதயநோய் ,புற்றுநோய் உண்டாகும் ,குறிப்பாக இந்த வகை உணவுகள் உடல் பருமனை உண்டாகும் .

எண்ணையில் பொறித்த உணவுகள் ,பாக்கெட் செய்யப்பட்ட உணவுகள் பாஸ்ட் புட் அதிகம் இருக்கும் .இந்த உணவுகள் உள்ள கெட்ட கொழுப்புகள் .இவை உடலினுள் சென்றால் நல்ல கொழுப்புக்களின் அளவு குறைந்து ,உடலில் அழற்சி ஏற்பட்டு உடல் எடை அதிகரிது உயர் இரத்த அழுத்தம் போன்றவை சந்திக்க நேரிடும்.

சுத்திகரிக்கப்பட்ட மைதாவில் எந்த ஒரு சத்தும் இருக்காது . எனவே ப்ரெட் ,நுடுல்ஸ் ,பிஸ்கட் போன்றவற்றை டயட்டில் இருக்கும் பொது தவிர்க்க வேண்டும் .



Popular Feed

Recent Story

Featured News