1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம்.
அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்
3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்
4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி
5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்
6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/- செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற வில்லை எனில்(court fees stamp) மனுவின் மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)
7.நீதிமன்ற வில்லையை[court fees stamp](ஒட்டியதும் உங்கள்விண்ணப்பத்தை ஒளிநகல் (xerox) எடுத்து வைக்கவும்
*தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?*
1) பதிவேடுகள் (Records),
2) ஆவணங்கள் (Documents),
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments),
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள்,
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars),
8) ஆவணகள் (Documentation),
9) ஒப்பந்தங்கள் (Agreements),
11) முன்வடிவங்கள் (Model),
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer),
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனைசெய்யும் உரிமை, (The right to review relevant documents and records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox) ஆகியன
*தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல் முறையீடு:*
🌻பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல்தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல்திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள்முதல் மேல் முறையீடு செய்யலாம்.
🌻மேல் முறையீட்டு அதிகாரியின்பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடுசெய்யலாம்.
*மாநில தலைமை தகவல் ஆணையர்,*
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
2, தியாகராயசாலை,
ஆலையம்மன் கோவில் அருகில் ,
தேனாம்பேட்டை,
சென்னை -600018.
தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580
🌻தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act தகவல் மறுத்தால் ரூ25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை
🌻பொதுதகவல் அலுவலர் செய்யும் பின்வரும் செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகவேண்டிவரும்
1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம் வாங்க மறுத்தால்
2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால் (30 நாட்கள்)
3. தகவலுக்கான வேண்டுகோளை தீய எண்ணத்துடம் மறுத்தால்
5. தகவலை அழித்தால்
6. தகவல் கொடுப்பதை தடுத்தால்
🌻பிரிவு 20 (1) படிநாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் அபராதம்
🌻ரூ25,000 உயர்த பட்ச அபராதம்
🌻பிரிவு 20 (2) படிதுறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை
🌻மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம் மட்டுமே தண்டனைவிதிக்க முடியும்
🌻தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல் அலுவலர் விளக்கம் கேட்டபின்னர்தான் தண்டனை விதிக்க முடியும்
🌻நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட பொது தகவல் அலுவலர் மீதுதண்டனை விதிக்க இயலாது.
*குறிப்பு:*
🌻பொதுவாக தகவல் ஆனையகம் தண்டனை விதிப்பதைதவிர்க்கின்றது
*தண்டனைகள்* (பிரிவு-20)
🌻மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடுஎதனையும்
தீர்மானிக்கும்போது:
1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றிதகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ;
2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்கமறுக்குமிடத்தும் ;
மறுக்குமிடத்தும் ;
4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;
5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும்தடுக்குமிடத்தும்;
🌻அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லதுதகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும்.
🌻எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல்இருக்க வேண்டும்.