Thursday, September 13, 2018

புதுசு கண்ணா...!! புதுசு நூலங்களில் இது புதுசு...!!




இது என்னடா புதுசா இருக்கு.... நூலகங்களில் பெட் ரூம்!புத்தகங்களை ஃபிரியாக படிப்பதற்கும், இலவசமாக படிப்பதற்காக மட்டுமே நாம் நூலகங்களுக்கு செல்வோம், ஆனால் தூங்குவதற்கும் நூலகம் செல்லலாம்.

சீனாவில் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் தூங்குவதற்கு ஒரு அறை கொடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள லீ வீ நாம் நூலகத்தில், படித்துவிட்டு மாணவர்கள் உறங்கி கொள்ள முடியும். படித்து படித்து அசதியாகும் நேரத்தில் மாணவர்கள் அந்த குளிரூட்டப்பட்ட அறைக்கு சென்று ஓய்வு எடுக்கலாம். 30 நிமிடங்கள் வரை அந்த அறையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த வசதியை பெற மாணவர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டுமாம்.



Popular Feed

Recent Story

Featured News