வாரத்துக்கு இரு முறை மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் குணமடையும் .
பெண்களுக்கு ஆண்களுக்கு ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இந்த கீரையை தொவையல் செய்து சாப்பிட்டு வர ஞாபக சக்தி அதிகாரிக்கு உதவும்.
உடம்பில் உள்ள குடலில்களில் தட்டைப்புழுக்கள் குறைய இது உதவும்
மணலிக்கீரையின் வேர்களை எடுத்துக்கொள்ளவும் , இலைகளை நீர் விட்டு நன்கு அரைத்து அதில் 50 கிராம் அளவு எடுத்து நீரில் கலக்கி அதன் பின்பு அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்துவர குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும்,அதுமட்டும்மின்றி மார்புசளி விரைவில் குணமாகும்.