பணி: புராஜெக்ட் டெக்னீசியன் (Project Technician)
கல்வித் தகுதி: ECE பிரிவில் டிப்ளோமா அல்லது Electronics & Instrumentation / Biomedical Engineering Electronics and Communication Engineering / Medical Electronics பிரிவில் B.E / B.Tech அல்லது (Medical Electronics I Biomedical Engineering பிரிவில் M.E படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.25,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல் அல்லது தபால்
மின்னஞ்சல் முகவரி: au.nhhid@gmail.com
Coordinator NHHID,
Kalanjiyam Building,
2nd Floor, Opposite to Mining Engineering,
CEG Campus, Anna University,
Chennai-600 025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/9/2018
மேலும் விவரங்களுக்கு https://www.annauniv.edu/என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.