Thursday, September 27, 2018

வாயில் புண் இருக்கு சாப்பிட முடியல...


மனிதர்களின் உடம்பில் வெப்பம் காரணம் தாங்க சிறு நீரக எரிச்சல், வாய் புண் வர காரணம்



வாய் புண் வந்தாலே பெரிய பிரச்சனை காரமான உணவு பொருட்களை உன்ன முடியாது,குளிர்ச்சி அடைந்த பொருட்களை சாப்பிட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் புண் எரிய ஆரமிச்சுடும் .

வாரத்தில் ஒரு முறை மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இது குனமடியம் ,இதை சாப்பிட்டு வர உடம்பு குளிர்மை அடையும் என்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.

வாய் புண் இருக்கும் இடத்தில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய், தடவி வர எளிதில் குணமடையும்.

மோரில் சிறியதொரு உப்பு சேர்த்து வாயில் ஊற்றி ஒரு 10நிமிடம் கழித்து வாய் கொப்புலித்து வர குணமாகும் இதை பத்து நாட்கள் வரை செய்ய வேண்டும்.





பண்ணீர் ரோஜா இதழ்கள் எடுத்து அதை மெல்ல அரைத்து அந்த சாரை வாய் புண் உள்ள இடத்தில் வைத்து வர எளிதில் குணமாகும்

Popular Feed

Recent Story

Featured News