Friday, September 7, 2018

டிவைஸ்களுக்கு புதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்

தற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது.
இருந்த போதும், அதிகளவில் பாஸ்வேர்ட்டை உருவாக்குவதில், மக்கள் சோம்பேறியாகி விடுவதுடன், எளிதாக பாஸ்வேர்ட்களை தேர்வு செய்ய தொடங்கி விடுகின்றனர்.

இதில் ஆச்சரிய படுத்தும் விஷயம் என்ன்வென்றால், மக்கள், தங்கள் பெயரை பாஸ்வேர்டாக பயன்படுத்துவதில்லை. இருந்தாலும், எளிதில் ஞாபகம் வைத்து கொள்ளும் வகையிலான பெயர்களை பாஸ்வேர்ட்களாக பயன்படுத்தி வருகின்றனர். எளிதாக ஞாபகம் வைத்து கொள்ளும் பாஸ்வேர்ட்கள் எளிதாக ஹாக் செய்யப்படும் என்பதை அறியாமலே இது போன்ற பாஸ்வேர்ட்களை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்

ஆகையால், புதிய பாஸ்வேர்ட்களை உருவாக்கும் போது, மிகவும் ஆபத்தான பெயர்கள் குறித்து தெரிந்து கொள்வது அவசியாமாகும். அந்த அபயகரமான பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜோர்டான், ஹார்லி, ரோபர்ட், மாத்திவ், டேனியல், ஆண்ட்ரு, ஆன்ரியா, ஜோஸ்வா, ஜார்ஜ், மாவரிக், நிக்கோல், மார்லின், செல்சா, அமன்டா, ஆஸ்லே, ஜெசிகா, ஜெனிபர், மைக்லே, வில்லியம், மேகி, சார்லி, மார்டின்

Popular Feed

Recent Story

Featured News