Thursday, October 25, 2018

2011 - 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - அரசாணை வெளியீடு

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க சலுகை:



2011 - 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை - அரசாணை வெளியீடு.

அரசாணை வெளியான நாளில் இருந்து 3 மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.*



ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ள ஒருமுறை மட்டுமே சலுகை வழங்கப்படும்- தமிழக அரசு.*

Popular Feed

Recent Story

Featured News