Tuesday, October 30, 2018

நவ-5ம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு





நவ-5ம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை ஒட்டி நவ.5ம் தேதி அரசு விடுமுறை அறிவித்ததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Popular Feed

Recent Story

Featured News